மெய்யழகன் Vs லப்பர் பந்து
மெய்யழகன் லப்பர் பந்து C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்கள் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட திரைப்படம். படத்தின் முழுக் கதையும் இரு ஆண் கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது இளமைக்காலத்தில் இவ்விரு கதாபாத்திரங்களும் சந்தித்திருப்பதாகவும் மறுபடியும் நிகழ்காலத்தில் சந்திப்பதாகவும் காட்டப்படுகிறது 80, 90-களில் வெளிவந்த திரைப்பட பாடல்களை பின்னணியில் இசைக்க விடுவது இன்றைய ட்ரெண்ட்..இரண்டு திரைப்படங்களிலும் இதைக் காணலாம் இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factors ஊரும் உறவுகளும் அவைகளின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பாசமும் நட்பும் இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factor கிரிக்கெட்டின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் தீராக்காதல் என்று நமக்குத் தோன்றினாலும் அவர்களின் குடும்பத்தினர் மேல் கொண...