Posts

Showing posts from March, 2022

MAUS

Image
This time I picked up a book from my Eighth Grade daughter for a change. She is reading it as it comes under her school reading curriculum.  It is a Graphic novel written by Art Spiegelman. It is a non-fiction book. The Author collected these information from his father who was a Holocaust Survivor from Poland.       The story starts at Queens, New York and then transports you to Poland where Vladek starts his life as a textile business man. He meets his future wife and gets married. Their Luxurious life changes upside down once Germany invades Poland.  Vladek spends his life in camps as a war prisoner and then somehow manages to reunite with his family. The real bad time starts after that. In the German occupied Poland the Spiegelman family shatter into pieces and dragged to streets. Then they hide into barns and garbage shuts, bribe Polish authorities just to avoid gas chambers and keep themselves alive.  The Author gives accurate information of the places in Poland where Jews are mo

60 வயது மாநிறம்

Image
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்திரஜா மற்றும் பலர் நடித்து 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "60 வயது மாநிறம்". "Godhi Banna Sadharana Mykattu" என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் இந்த "60 வயது மாநிறம்". ராதா மோகன் படங்கள் என்றாலே மனித உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முதலிடம் உண்டு. இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுளிக்கும் காட்சிகளுக்கோ இடமில்லை. தேவையில்லாத பாடல்களையோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளையோ, தம் கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் கதாநாயகர்களையோ பார்க்கவே முடியாது. யதார்த்தத்திற்கு மிக அருகில் இருக்கும் படங்களே இயக்குனர் ராதா மோகனின் முத்திரை. கதாபாத்திரங்கள் அவ்வப்போது சற்று மிகையாக நடிப்பதாக நமக்குத் தோன்றும் அவ்வளவுதான்!!! "60 வயது மாநிறம்" திரைப்படத்திலும் இதே Formula-வைத்தான் கையாண்டிருக்கிறார்.  மறதி நோயால் (Alzheimer) அவதிப்படும் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். எங்கே ஓவர் ஆக்டிங் செய்து விடுவாரோ என்று பயந்து பயந்து தான் படம் பார்த்தேன் ஆனால் நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் க

Don't Look Up

Image
Leona DiCaprio, Meryl Streep போன்ற பெயர் போன ஜாம்பவான்களின் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரையங்குகளில் வெளிவந்த " Don't Look Up" திரைப்படம் ஆஸ்கார் உட்பட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணம் ஒன்றே போதுமே இப்படத்தை பார்ப்பதற்கு!!! Michigan மாகாணத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் மாணவியான Jennifer Lawrence  ஆல் பூமியை நோக்கி அதி வேகத்தில் வந்து கொண்டிருக்கும்,  கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் பூமியை தாக்கி அழிக்கவல்ல Comet கண்டறியப்படுகிறது.  இவர்களின் அரிய கண்டுபிடிப்பை உலகம் (அதாவது அமெரிக்கா) எவ்வாறு எதிர் கொண்டு செயலாற்றுகிறது? மக்களும் இந்த உலகமும் காக்கப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் (Satirical Comedy) சொல்லும் திரைப்படம் தான் "Don't Look Up". கடந்த ஆட்சியில் நாம் தினம் தினம் தொலைக்காட்சிகளில், செய்திகளில் எதைப் பார்த்துக் கொண்டிருந்தோமோ அதையே திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதைப் போன்ற ஏராளமான இந்தியத் திரைப்படங்களை பார்த்த நமக்கு இது புதிதாக தோன்றவில்லை எனினும் "Cringe" ஆகவும் இல்லை. இடர் காலங்