Posts

Showing posts from August, 2023

Charlotte 2 Canada - By Car - The Empire State #road_trip #travel_blog

Image
Our drive from D.C had come to an end after 3 hours and 30 mins. We reached New Jersey touching a state line of Delaware on our way and enjoyed our dinner at A2B. Our palate and stomach can tolerate burgers and sandwiches only one time a day!!! (If there is no Indian restaurants in the vicinity we should at least look for Chinese or Mexican). We stayed at our friend's place for the night with the plan of visiting New York city the next day. We boarded NJ transit around 10:00 in the morning at Edison station. Parking was available and not free . The round trip costs around $20 for an adult. we reached our destination Penn Station, NY after an hour. AMTRAK is also in service which costs more with lesser commute time. As we all know New York city is all about busy streets and sub-way trains. You need a special skill to read those train maps navigate yourself among the crowd!!  Just like an olden day immigrant we had planned to pay a visit to " Statue Of Liberty " first. we

மாமன்னன் - என் எண்ணம்

Image
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahadh பாசில் நடிப்பில் கடந்த ஜூன் இறுதியில் திரைக்கு வந்த "மாமன்னன்" திரைப்படம் ஒரு மாதம் கழித்து OTT-ல் வெளிவந்துள்ளது.  இயக்குனரின் முந்தைய திரைப்படங்களான "பரியேறும் பெருமாள்" "கர்ணன்" போன்றே சாதி வன்மத்தைக் கண்டிக்கும் திரைப்படமாகவே "மாமன்னன்" படத்தின் கதைக் களமும் இருக்கும் என்பதை படத்தின் ப்ரோமோ, டீசரை வைத்தே நாம் ஊகித்தோம் எனினும் படத்தை பார்க்கும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருந்தது என்பதை மறுக்க இயலாது.  வழக்கம் போலவே மனதில் ஒரு சிறு பயத்துடன் தான் படத்தை பார்க்கத் துவங்கினோம். எதிர்பார்த்தது போலவே வன்முறைக் காட்சிகள் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வந்து விட்டது. ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு படத்தை தொடர்ந்தோம் ஆனால் அடுத்த பாதி  ஓரளவிற்கு அமைதியாகவே சென்றது எனினும் எங்களுக்கு தான் "திக் திக்" என்றே இருந்தது. படத்திற்கு கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் வலுவான காட்சிகளைக் கொண்டு திரைப்படத்தை கட்டமைத்து முன் நகர்த்துகிறார் இயக்குனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தை அ