Posts

Showing posts from October, 2026

THE STORY OF THE SOURASHTRAS - Book Review

Image
Ever since this book arrived in our home, I've practically turned into Jyotika from Chandramukhi! Just as she would excitedly open the jewelry box to showcase each piece to the Superstar with glowing eyes—"Nethichutti, aram, ottiyanam"—it has become second nature for me to flip through these pages for every guest who visits, marveling and sharing highlights:  • Venkataramana Bhagavathar is from your hometown; have you seen his house?! • There is a historical reference to us in a Madhya Pradesh inscription! • Did you know it was our community that introduced M.S. Subbulakshmi to cinema as a playback singer?! • Did you know the sole woman entrepreneur supplying garments to major establishments across Tamil Nadu belongs to our community?! My mind once harbored questions like: "How many books about our history have already been published—what is the point of another, especially one at this price point? Is this book intended exclusively for the upper echelons of society?...

THE STORY OF THE SOURASHTRAS - புத்தக விமர்சனம்

Image
THE STORY OF THE SOURASHTRAS - இந்த புத்தகம் வீட்டினுள் வந்ததிலிருந்து நான் சந்திரமுகி ஜோதிகாவாக மாறிவிட்டேன். அவர் கண்கள் மின்ன "நெத்திச்சுட்டி, ஆரம், ஒட்டியானம்" என்று ஒவ்வொன்றாக நகை பெட்டியிலிருந்து எடுத்து சூப்பர் ஸ்டாரிடம் காட்டுவாரே அதைப்போலவே எங்கள் வீட்டிற்கு வரும் ஒவொருவரிடம்  "வெங்கடரமண பாகவதர் உங்கள் ஊர் தான், அவர் வீட்டை பார்த்திருக்கிறீர்களா?!  "மத்திய பிரதேச கல்வெட்டில் நம்மை பற்றிய குறிப்புண்டு"  "M.S. "சுப்புலெட்சுமியை சினிமாவில் பாடகியாக அறிமுகப்படுத்தியதே நாம் தான் தெரியுமோ"  "தமிழ் நாட்டிலேயே பெரிய ஸ்தாபனங்களுக்கு ஆடைகள் Supply செய்யும் only woman entrepreneur நம் சமூகத்தவர் தெரியுமா?!" என்றெல்லாம் இப்புத்தகத்தை புரட்டிக் காட்டி சிலாகிப்பதே என் வழக்கமாகிவிட்டது! "நம் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் எத்தனையோ வெளிவந்திருக்கின்றன மற்றோரு புத்தகம் எதற்கு, அதுவும் ஆங்கிலத்தில்! விலை ஏன் இவ்வளவு?! சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கான புத்தகமா இது?! போன்ற கேள்விகள் என் மனதிலும் இருந்தது.  இருந்தும் நான் ஏன் வாங்கினே...