Posts

Charlotte 2 Canada by Car - Kingston, Ontario #road_trip #travalogue

Image
 After Spending a day at Montreal our next main attraction to be visited was Toronto. It requires 5 plus hours on the road so we decided to visit Kingston which is on the way. We drove 3 hours and reached Fort Henry around noon. It comes under National Historic Site and is situated in an elevated place so you could have a beautiful ariel view of Lake Ontario. We took a self guided tour of the Fort so we could move on our own phase. You need to purchase the tickets for the entry and it wasn't crowded. we could experience the life of a soldier here. Various sections of the fort such as Kitchen, Dining Area, Officers' room and Class rooms is maintained just like it was in the past. We get to see the Parade which lasts for 20 mins and the bunker too. After Spending couple of hours at the Fort we drove about 30mins to Kingston Downtown with the plan of visiting Kingston Penitentiary . Unfortunately it was closed for the day.  We parked our vehicle along the roads and dec...

இறுகப்பற்று

Image
இயக்குனர் யுவராஜ் தயாளனின் நான்காவது படைப்பு ஆனால் முதல் வெற்றிப் படம் "இறுகப்பற்று".  Netflix-ல் ரிலீஸ் ஆனது முதல் பலர் என்னிடம் "படம் பாத்தாச்சா?" "எப்போ Review போடுவீங்க?" என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். இதோ உங்களுக்காக எனது எண்ணங்களை பதிவிடுகிறேன். படத்தில் மூன்று தம்பதியர்கள் வருகிறார்கள். அவர்களின் மண வாழ்க்கையில் பிரச்சனைகள் முளைக்கிறது அவர்களைத்தவிர மற்றவர்களுக்கு ஏன் படம் பார்க்கும் நமக்கும் கூட "இதெல்லாம் பெரிய problem-ஆ" என்று எண்ணத் தோன்றுகிறது இருந்தாலும் இச்சிறிய பிரச்சனைகள் எவ்வாறு பூதாகரமாக மாறும், இதற்கு மூல காரணங்கள் என்னென்ன என்று " Marriage Councilor" ஆக வரும் சிரத்தா-வின் மூலம் இயக்குனர் சொல்லி இருக்கும் விளக்கங்கள் அற்புதம். "Live Commentary" கொடுத்துக் கொண்டே படம் பார்க்கும் என்னை போன்றவர்களையும் நச் வசனங்கள் மூலம் அங்கங்கே வாயை மூட வைத்து விடுகிறார் இயக்குனர். படம் முழுக்க அழுது கொண்டே இருக்கும் திவ்யாவை பார்க்க உங்களுக்கு கோபம் வந்ததா?, மனைவியைத்  திட்டும் விதார்த்தை பார்க்க எரிச்சல் வந்ததா...

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog

Image
One day of sight seeing in New York needed 2 days of resting!! So that's what we did. We spent a day relaxing in New Jersey visiting friends and temples. In the evening we started driving to Connecticut. The drive was only 2 hours but the weekend traffic made it longer. After 4 hours of drive we reached Danbury, Connecticut. That place is always close to the heart because it is the first city we landed after departing from our mother land. The Hat City hasn't changed much even after a decade. Next day went faster than we thought and we had to start our drive to Canada. After finishing our lunch on the way at Poughkeepsie, NY we drove straight to Montreal, Quebec. The drive was almost 5 hours 30 minutes. The route we took was scenic and had no cellphone network. It is better to download the maps beforehand. We had a immigration check at the border. It was a drive through and took almost 30 minutes to cross the border. We were only asked usual questions and the documents were ch...

வெண்முரசு - மகாபாரதம் நாவல் வடிவில் - எழுத்தாளர் ஜெயமோகன்

Image
இதிகாசமான மகாபாரத்தை பற்றி அறியாதவர்கள் பரந்துபட்ட இந்த பாரத தேசத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இதன் ஒரு வரி சாராம்சம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். விரிவான கதையை புத்தகங்கள் மூலமும் என்னைப் போன்றோர் தூர்தர்ஷன் தொடர் மூலமும் இன்றைய தலைமுறையினர் விஜய் டீவி தொடர் வழியாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். மகாபாரதம் என்பதே பல்வேறு கிளைக்கதைகளும் வேறுபட்ட கதைமாந்தர்களும்  அடங்கிய கருவூலம் என்று  பலர் கூறி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 26 புத்தகங்கள் அடங்கிய 25,000 பக்கங்கங்களை வாசித்து முடித்துவிட்ட நிலையில் அதை முழுமையாக ஏற்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய நாவல் வரிசை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இத்தொடரை முடிக்க 8 வருடங்கள் தேவைப்பட்டது எனக்கு!!! (தொடர்ச்சியாக வாசித்திருந்தால் விரைவில் முடித்திருந்திருக்கலாம் ) 2014-ம் வருடம் இவ்வரிசையின் முதல் புத்தகமான "முதற்கனல்" வெளிவந்ததுமே எனது கணவர் வாங்கி விட்டார் எனினும் நான் அதற்கு அடுத்த வருடமே அதைக் கையில் எடுக்கத் துணிந்தேன் ஏனென்றால் மிக எளிய நடையில்  எழுதப்பட்ட ...

Charlotte 2 Canada - By Car - The Empire State #road_trip #travel_blog

Image
Our drive from D.C had come to an end after 3 hours and 30 mins. We reached New Jersey touching a state line of Delaware on our way and enjoyed our dinner at A2B. Our palate and stomach can tolerate burgers and sandwiches only one time a day!!! (If there is no Indian restaurants in the vicinity we should at least look for Chinese or Mexican). We stayed at our friend's place for the night with the plan of visiting New York city the next day. We boarded NJ transit around 10:00 in the morning at Edison station. Parking was available and not free . The round trip costs around $20 for an adult. we reached our destination Penn Station, NY after an hour. AMTRAK is also in service which costs more with lesser commute time. As we all know New York city is all about busy streets and sub-way trains. You need a special skill to read those train maps navigate yourself among the crowd!!  Just like an olden day immigrant we had planned to pay a visit to " Statue Of Liber...

மாமன்னன் - என் எண்ணம்

Image
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahadh பாசில் நடிப்பில் கடந்த ஜூன் இறுதியில் திரைக்கு வந்த "மாமன்னன்" திரைப்படம் ஒரு மாதம் கழித்து OTT-ல் வெளிவந்துள்ளது.  இயக்குனரின் முந்தைய திரைப்படங்களான "பரியேறும் பெருமாள்" "கர்ணன்" போன்றே சாதி வன்மத்தைக் கண்டிக்கும் திரைப்படமாகவே "மாமன்னன்" படத்தின் கதைக் களமும் இருக்கும் என்பதை படத்தின் ப்ரோமோ, டீசரை வைத்தே நாம் ஊகித்தோம் எனினும் படத்தை பார்க்கும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருந்தது என்பதை மறுக்க இயலாது.  வழக்கம் போலவே மனதில் ஒரு சிறு பயத்துடன் தான் படத்தை பார்க்கத் துவங்கினோம். எதிர்பார்த்தது போலவே வன்முறைக் காட்சிகள் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வந்து விட்டது. ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு படத்தை தொடர்ந்தோம் ஆனால் அடுத்த பாதி  ஓரளவிற்கு அமைதியாகவே சென்றது எனினும் எங்களுக்கு தான் "திக் திக்" என்றே இருந்தது. படத்திற்கு கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் வலுவான காட்சிகளைக் கொண்டு திரைப்படத்தை கட்டமைத்து முன் நகர்த்துகிறார் இயக்குனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தை அ...

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Image
It was the year 2006. The very first time I visited Niagara Falls. Mesmerized by its elegancy and the grandness I was standing there looking at the people in the long distance. By pointing at the Rainbow Bridge and the Giant Wheel on the other side of the falls my Husband exclaimed that "the falls might look more beautiful from the Canadian Side I Believe"!!! As a true Indian Immigrant we planned our Canada trip as soon as we received our Green Card. To refresh our Kids' memory we planned it as a road trip and decided to visit places along the way. N.C to D.C One fine morning we started our drive from Charlotte, N.C. After 6 hours of driving with couple of pit stops and crossing Virginia State we checked in at our hotel around 4:00 in the evening. Usually most of us will stay in suburbs like Fairfax, Dulles(VA), Baltimore(MD). We too did the same and booked ours in Camp Spring, MD. We freshened up ourselves quickly and drove (20mins due to traffic) to the Metro station an...